உயிருக்குள் ஒலிக்குதடி…..

உன்னை கண்ட நாள் ஒளிவட்டம் போல்
உள்ளுக்குளே சுளலுதடி…………
உன்னிடத்தில் நான் பேசியதெல்லாம்
உயிருக்குள் ஒலிக்குதடி…..
தொலைபேசி அனுப்ப வைத்தாய்
தொலைதூரம் அனுப்பி வைத்தாய்
தொடர்போடு இருக்க வைத்தாய்
தொடர்பின்றி தவிக்க வைதாய்.
ஜீவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *